Shooooo Shoooooo
Purely written to shooo you away
Monday, January 9, 2012
சகோதரம்
"இந்த மனுஷன் கையிலே காசே குடுக்காம போயிட்டாரே
அம்முலுவுக்கு பால் வாங்க கூட காசில்லையே",
புலம்பிய கீதாவின் பெயருக்கு வந்தது மணி ஆர்டர்..
அண்ணன் அனுப்பிய பொங்கல் பணம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment