Shooooo Shoooooo
Purely written to shooo you away
Monday, August 15, 2011
பெண்ணின் காதல்
பள்ளி மாற்றலில் சிறிதும்
பட்டமளிப்பில் சிறிதும்
பயணங்களில் சிறிதும்
பிரிவுகளில் சிறிதுமாய்
மௌனங்களில் பிரிந்து
மணத்தில் அழிந்தது
பெண்ணின் காதல்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)