Monday, January 9, 2012

இன்னொரு குரல்

விஷமம் செய்யும் போது அலாரமாக
இங்கே தான் இருக்கிறேன் என்ற அறிவிப்பாக
மதிய தூக்கத்தின் இனிய தாலாட்டாக
அன்றைய நாளின் வருகைப்பதிவாக
அம்மாவின் மற்றொரு குரலாக 
என்னுள் பதிந்த அவள் கொலுசுச்சத்தம் 

No comments:

Post a Comment